தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிடும் வகையில், மாநில அளவிலான திறனாய்வுத் தேர்வு SLAS 2027 (State Level Achievement Survey) 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறுவது குறித்த மிக முக்கியமான இணைச் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாநில திட்ட இயக்குநர் (SPD), பள்ளிக் கல்வி இயக்குநர் (DSE) மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் (DEE) ஆகியோர் இணைந்து இந்த அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
📋 SLAS 2027 முக்கிய விவரங்கள்:
தேர்வு/மதிப்பீடு: மாநில அளவிலான கல்வித் திறன் மதிப்பீடு (State Level Achievement Survey - SLAS 2027)
பொருந்தும் வகுப்புகள்: 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகள்
வெளியிட்டவர்கள்: SPD, DSE & DEE இணைச் செயல்முறைகள்
📥 SLAS 2027 Proceedings PDF பதிவிறக்கம்:
📄 SLAS 2027 Joint Proceedings PDF
3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு SLAS 2027 தேர்வு நடத்துவது தொடர்பான SPD, DSE & DEE இணைந்த அதிகாரப்பூர்வ செயல்முறைகள் PDF கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download SLAS 2027 Proceedings PDF📌 பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:
கல்வித் திறன் மதிப்பீடு
மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்து, கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் SLAS மதிப்பீட்டுத் தேர்வுகள் முறையாக நடத்தப்படுவதை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்துத் துறை ஒருங்கிணைப்பு
சமக்ர சிக்ஷா (Samagra Shiksha), தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறைகளின் இணைந்த வழிகாட்டுதலின்படி இத்தேர்வுக்கானPreparatory நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
0 Comments