
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை (Public Exam Timetable) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
வகுப்பு வாரியாக தேர்வுத் தேதிகள்:
10-ஆம் வகுப்பு (SSLC)
மார்ச் 17 - ஏப்ரல் 12
பொதுத்தேர்வு நடைபெறும் நாட்கள்
11-ஆம் வகுப்பு (+1)
மார்ச் 5 முதல் தொடக்கம்
பொதுத்தேர்வு தொடங்கும் நாள்
12-ஆம் வகுப்பு (+2)
பிப் 8 - பிப் 18
செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் (Practical Exams)
வகுப்பு வாரியாக தேர்வு அட்டவணை (PDF) பதிவிறக்கம்:
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி (Results Date):
- 11 மற்றும் 12-ஆம் வகுப்பு முடிவுகள்: +1 மற்றும் +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ செய்தித் தொகுப்பு:
செய்தியாளர் சந்திப்பின் போது வெளியான முக்கிய அறிவிப்புகளின் நேரடித் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
0 Comments