தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10-ஆம் வகுப்பு (SSLC) மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை (Public Exam Timetable) இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது திருப்புதல் தேர்வுகளை (Revision Tests) திட்டமிட்டுப் படிக்கவும், முழுமையான அளவில் தேர்விற்குத் தயாராகவும் ஏதுவாக, நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வுத் தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (SSLC Timetable 2027):
தேர்வு நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 01.15 மணி வரை
(10.00 a.m. to 10.10 a.m - Reading the question paper)
| Date | Day | Part | Subject |
|---|---|---|---|
| 17.03.2027 | WEDNESDAY | Part - I |
தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் (Tamil and other Language Subjects) |
| 25.03.2027 | THURSDAY | Part - II | ENGLISH |
| 31.03.2027 | WEDNESDAY | Part - III | MATHEMATICS |
| 05.04.2027 | MONDAY | Part - III | SCIENCE |
| 09.04.2027 | FRIDAY | Part - III | SOCIAL SCIENCE |
| 12.04.2027 | MONDAY | Part - IV | OPTIONAL LANGUAGE |
பொதுத்தேர்வு முக்கிய குறிப்புகள்:
- செய்முறைத் தேர்வுகள்: 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறைத் தேர்வுகள் (Science Practical Exams) பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். இதற்கான தனி அட்டவணை பள்ளிகள் மூலமாக வழங்கப்படும்.
- தேர்வு மைய விதிகள்: மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.
10th (SSLC) Public Exam Timetable 2027 PDF Download
பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் அதிகாரப்பூர்வ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை (Timetable PDF) நேரடியாகப் பதிவிறக்கம் செய்யக் கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யவும்:
DOWNLOAD TIMETABLE PDF Click here to get 10th Board Exam Dates
0 Comments