TNTET தேர்ச்சி விவரம் ஆண்டு வாரியாக ( 2025 வரை ..)

 


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு - தேர்ச்சி விவரங்கள்:

ஆண்டு / தேர்வு தாள் தேர்வு நாள் தேர்வர்கள் எண்ணிக்கை தேர்ச்சி தேர்ச்சி விழுக்காடு
2012 I 12.07.2012 F.N 305405 1735 0.56
2012 II 12.07.2012 A.N 409121 713 0.17
துணை தேர்வு I 14.10.2012 F.N 278725 10397 3.73
துணை தேர்வு II 14.10.2012 A.N 364370 8864 2.43
2013 I 17.08.2013 262187 30592 11.67
2013 II 18.08.2013 400311 42124 10.52
மாற்றுத் திறனாளி II 21.05.2014 4693 945 20.14
2017 I 29.04.2017 241555 16197 6.71
2017 II 30.04.2017 5122260 18578 3.63
2019 I 08.06.2019 162316 551 0.33
2019 II 09.06.2019 379735 316 0.08
2022 I 14.10.2022 to
19.10.2022
153533 21543 14.03
2022 II 03.02.2023 to
15.02.2023
254224 15430 6.07
2025° I 15.11.2025 92,417 45,469 49.20
2025° II 16.11.2025 3,31,900 1,04,604 31.50
கூடுதல் 4152752 320014
2026 SPEG1-26 I 04.07.2026 59,535 ? ?
2026 SPEG2-26 II 05.07.2026 1,67,743 ? ?
கூடுதல்
குறிப்பு: ° 2025 இல் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதால் (60% to 50% & 40%) தேர்ச்சி அதிகம்.

Post a Comment

0 Comments