
IFHRMS Portal-ல் செய்ய வேண்டியவை
முக்கிய அறிவிப்பு: NHIS CARD இனி IFHRMS வழியாகப் பதிவிறக்கம் செய்யப்படவுள்ளதால், IFHRMS-ல் Family Members Details மற்றும் புகைப்படம் Upload செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
IFHRMS Login
↓
eServices (HR & Fin)
↓
Human Resource
↓
Employee Profile
↓
Advance Search
↓
Employee Number enter and GO button click
↓
update icon click
↓
Select Effective Date
↓
Continue
↓
Employee Details page shown
↓
Update Details
↓
Update Family Member (With Photo Upload)
↓
Update Profile Image
0 Comments