தலைமை ஆசிரியை தேவை - நிரந்தரப் பணியிடம் ( Interview Date : 30.07.2026 )

தலைமை ஆசிரியை தேவை

அரசு நிதியுதவி பெறும் பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்

TET Teachers Promotion Update

திருநெல்வேலி மாவட்டம், மானூர் சரகம், பெருமாள்பட்டி (பனவடலிசத்திரம் அருகில்) அமைந்துள்ள ஜெயபாண்டியன் அரசு நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளியில் நிரந்தரப் பணியிடத்திற்கு தலைமை ஆசிரியை (Headmistress) தேவை.

👩‍🏫

பணியின் பெயர்

தலைமை ஆசிரியை

🏅

பணியின் தன்மை

நிரந்தரப் பணியிடம்

📅

நேர்காணல் தேதி

30.07.2026

📋 கல்வித்தகுதி & நிபந்தனைகள்:

  • ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) PAPER-1 -ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் மற்றும் அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.
  • பொதுப்பிரிவைச் சார்ந்த (General Turn) பெண் ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

📍 நேர்காணல் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்:

தேதி: 30.07.2026 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 10:00 மணி

இடம்: ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளி வளாகம்.

குறிப்பு: நேர்காணலில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து அசல் சான்றிதழ்களையும் (Original Certificates) தவறாமல் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

செயலர்: 94430 81176

📰 அதிகாரப்பூர்வ நாளிதழ் அறிவிப்பு:

Jeyapandian Primary School Headmistress Job Vacancy Tirunelveli 2026

Post a Comment

0 Comments