⚠️ முக்கிய அறிவிப்பு!
மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் தேதியை மேலும் நீட்டிக்கப் போவதில்லை என மருத்துவக் கல்வி இயக்ககம் (Directorate of Medical Education) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வுப் பணிகளைத் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தீவிரப்படுத்தி வருகிறது. மாணவர்கள் கடைசி நேரத் தாமதங்களைத் தவிர்த்து விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
⏱️ விண்ணப்பிக்க வேண்டிய இறுதி விவரங்கள்:
படிப்புகள்
MBBS & BDS
கடைசி தேதி
ஜூலை 23
நேரம்
மாலை 5:00 மணி
0 Comments