பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை (School Education Department) சார்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகளின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கல்வித்துறை (DSE), தொடக்கக் கல்வித்துறை (DEE) மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் (DPS) ஆகியவை இணைந்து புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை (Co-Proceedings) வெளியிட்டுள்ளன.
இதற்கான முழுமையான சுற்றறிக்கை (Official PDF) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் இதனைப் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளவும்.
0 Comments