நிரந்தரப் பணியிடம் தலைமை ஆசிரியர் தேவை!!!


நிரந்தர தலைமை ஆசிரியர் தேவை

அரசு உதவிபெறும் பள்ளி பணியிடம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு உதவிபெறும் ஸ்ரீநிவாசா நடுநிலைப் பள்ளியில் நிரந்தர நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விபரம் கல்வித்தகுதி இன சுழற்சி கூடுதல் தகுதி ஊதிய விகிதம்
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்-1 B.A., B.Ed., பொதுப்பிரிவு
(GT General Turn)
TET Paper II தேர்ச்சி.
(GO.No:12/ப.க.து/ நாள்:30.01.2020)
அரசாணை எண்:303.
நாள்: 11.10.2017ன் படி வழங்கப்படும்.

📌 குறிப்பு: தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1974 விதி எண் 5(2)ன் படி 5 ஆண்டுகள் பள்ளி முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

⏳ 17.07.2026 தேதிக்குள் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்.

Post a Comment

0 Comments