கேரளா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முழு பத்து நாட்கள் சிறப்பு விடுமுறை அல்லது 20 அரை நாட்கள் விடுமுறை அரசாணை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: ஊழியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு விடுமுறை - கேரள அரசு அரசாணை!

Kerala Census Duty Special Leave GO

கேரளா மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக 10 நாட்கள் சிறப்பு விடுமுறை (Special Casual Leave) அல்லது 20 அரை நாட்கள் விடுமுறை வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற முக்கிய தேசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்தச் சிறப்புச் சலுகையை (Facilities and concessions) கேரள பொது நிர்வாகத் துறை (GAD) அறிவித்துள்ளது.

இதற்கான முழுமையான அரசாணை (G.O Ms No.69/2026/GAD) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளவும்.

📥 Download Official G.O PDF GO Ms 69/2026/GAD - Census Work Facilities

Post a Comment

0 Comments