தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆசிரியர்
கூட்டணி வாழ்த்து கடிதம்
தமிழக முதல்வர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
இன்று தமிழக முதல்வராக பதவியேற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மாண்புமிகு
திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும், தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியின் சார்பிலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின்
சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 Comments