புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு.
கோடை வெயிலின் தாக்கத்தால் புதுச்சேரியில் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 31 வரை
பள்ளிகளுக்கு விடுமுறை.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் -
புதுச்சேரி அரசு அறிவிப்பு.
0 Comments