2017 TN TET Paper 2 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 



📚 2017 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2017 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. "கோத்திரம் பார்ப்பது அந்தக்காலம் குணத்தைப் பார்ப்பது இந்தக்காலம்"- இப்பாடல் வரிகளை எழுதிய கவிஞர்:
2. பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
3. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெழுதுக.
4. மாத்திரை அளவைக் கணக்கிடுக: தாழ்ப்பாள்
5. 'போரும் அமைதியும்' புதினத்தை எழுதியவர்:
6. நல்குரவு என்பது:
7. தன்னொற்று இரட்டல் - என்பதைக் குறிக்கும் சொல்.
8. வரிசையை ஒழுங்குபடுத்தி சரியானதைத் தேர்வு செய்:
9. "கழார்ப் பெருந்துறை" யில் புனலாடிப் புகழ் சேர்த்த மன்னன்:
10. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியைக் கடவுளாய் வழிபட்டவர்:
11. 196 என்ற எண்ணுக்குரிய தமிழெண்ணைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
12. "பதிற்றந்தாதி" எனும் சிற்றிலக்கிய வகையைக் குறிப்பிட்டவர்:
13. மாரன் - மாறன் என்ற பெயர்களில் சுட்டப்படுபவர்கள் யாவர்?
14. ஏவல் வினையாக வருவது:
15. "ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம்" - இவை பொருந்தி வரும் இலக்கணம்:
16. "வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி ஆகியன தொடர்நிலைத் தொடர்களாகும்". விடுபட்ட உறுப்புகளைத் தெரிவு செய்க.
17. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்ற புகழுண்டாகக் காரணமானவர்:
18. சிவனடியார் பின்பற்றிய உய்வு பெற்ற நெறிகளின் சரியான வரிசை முறையை எடுத்துரைக்க.
19. அழைத்தி - என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
20. வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது:
21. மாறுபட்ட அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுக்க.
22. திசைச்சொல், திரிசொல், இயற்சொல், வடசொல் என்னும் முறையில் அமைந்துள்ள பிரிவு எது?
23. எழுவகை பருவ மகளிருள் பெதும்பை, அரிவையின் வயது:
24. "சோறு" எனும் பொருள் தராத சொல் எது?
25. பொருந்தாததைத் தேர்வு செய்க.
26. கடல் அகழ்வாய்வின்போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டடங்கள் கண்டறியப்பட்ட இடம்:
27. 'ஆவணம்' என்னும் சொல்லிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் பிழையானது எது?
28. பூ + அழகு = பூவழகு என்பது எவ்வகை புணர்ச்சி?
29. 'ஆடுகின்ற மயில்' - இதனுள் இடைநிலையையும், விகுதியையும் நீக்கிய பின்; எஞ்சியுள்ளவற்றிற்கு இலக்கணக்குறிப்புத் தருக.
30. "இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை."-இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியினைத் தேர்வு செய்க.

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments