ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு
அவர்கள் பெற்று வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
- முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல்.
ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று
வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழக
முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல்.
0 Comments