திறன் இயக்கத்தை பள்ளிகளில் சிறப்பாக நடைமுறைப்படுத்துதல்
தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள்!
2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின்
அறிவிப்பு எண் - 01 , அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6
முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத்
திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு " திறன் " ( THIRAN - Targeted Help for
Improving Remediation & Academic Nurturing ) இயக்கத்தைப் பள்ளிகளில்
நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...
Thiran Instruction DSE & DEE Proceedings - Click here to Download
0 Comments