பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் SLAS Report குறித்த
ஆய்வு கூட்டம் - 27.06.2025
மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தலைமையில் SLAS Report குறித்த ஆய்வு
கூட்டம் 27.06.2025 அன்று செந்தில் பப்ளிக் பள்ளி , அதியமான் கோட்டையில் மதியம்
2:30 அளவில் நடைபெற உள்ளது அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
கலந்துகொள்ள தெரிவித்தல்...
நாளை ( 27.06.2025) மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் அனைத்து
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
செந்தில் பப்ளிக் பள்ளியில் மாநில அளவிலான அடைவு ஆய்வு ( SLAS) சார்ந்து கூட்டம்
மதியம் 2.00 மணிக்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தங்கள் பள்ளியின் SLAS RESULTS
DATA & முன்னேற்றம் அடைய வேண்டிய LOs - வகுப்பு வாரியாக,பாட வாரியாக உரிய
தகவல்களுடன் கலந்து கொள்ள தகவல் வழங்கப்பட்டுள்ளது.
Education Minister Review Meeting 27.06.2025 SLAS Exam Reg PDF
Click here to Download
0 Comments