மழை விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளி செயல்படும் - அமைச்சர் தகவல்

சனி- வேலைநாள்:

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு   


Post a Comment

0 Comments