கனமழை காரணமாக இன்று 08.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று 08.11.2021 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



1.கள்ளகுறிச்சி,
2.ராணிப்பேட்டை
3.வேலூர்,
4.நாமக்கல்
5.அரியலூர்
6. திருச்சி
7.புதுக்கோட்டை
8.பெரம்பலூர்
9. நாகை
10. கரூர்
11. திண்டுக்கல் ( கொடைக்கானல் பகுதி மட்டும்) 


ஆகிய 10 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


1.திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி
2..மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி)
3.தஞ்சை ( பள்ளி, கல்லூரி)
4..விழுப்புரம் ( ( பள்ளி, கல்லூரி)
5. கடலூர் ( பள்ளி, கல்லூரி)
6..சென்னை ( பள்ளி, கல்லூரி)
7..செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி)
8. காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி)
9. .திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி)
10. சேலம் ( பள்ளி, கல்லூரி)
11. திருப்பத்தூர் ( பள்ளி,  கல்லூரி )


ஆகிய 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.



Post a Comment

0 Comments