19.01.2021 அன்று பள்ளிகள் திறத்தல் பள்ளிகள் மற்றும் பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டிய சார்பாக படிவங்கள் - CEO கடிதம்

19.01.2021 அன்று பள்ளிகள் திறத்தல் பள்ளிகள் மற்றும் பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டிய சார்பாக படிவங்கள் - CEO கடிதம்


ALL CATEGORY OF SCHOOL- HMs/PRINCIPALS/ CORRESPONDENTS,

பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகள் 19.01.2021 அன்று 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் திறத்தல் – பள்ளிகள் சார்பாக படிவங்கள் மற்றும் பெற்றோர் சார்பாக படிவங்கள் – ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ தாளாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments