13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும்; கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்!  - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நியூஸ்7தமிழுக்கு தகவல்!

Post a comment

0 Comments