பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை


     பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை விடுமுறை. 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் பண்டிகையும், திருவள்ளுவர் தினம் மற்றும் 17ம் தேதி உழவர் திருநாள்   வருவதால் மூன்று நாட்கள் அரசு பொது விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு நாட்களும் தொடர்ந்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை.
Post a comment

0 Comments