குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 13.11.2026 அன்று கேக் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!!

Childrens Day Celebration Cake Distribution Instructions November 13 2026 Tamil Nadu Schools
Children's Day Celebration 2026

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு 13.11.2026 அன்று கேக் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குக் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்குவது தொடர்பாகத் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, எதிர்வரும் 13.11.2026 அன்று மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்குவது தொடர்பாக மாவட்டங்களுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துத் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் (Joint Proceedings) வெளியிடப்பட்டுள்து.

📋 முக்கியத் தகவல்கள்:

நிகழ்வு: குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் (Children's Day Celebration)
வழங்கும் நாள்: 13.11.2026
பயனாளிகள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்
வழங்குபவை: கேக் மற்றும் வாழ்த்து அட்டை (Cake & Greeting Cards)

📌 வழிகாட்டுதல்கள் & விவரங்கள்:

🎂

கேக் மற்றும் வாழ்த்து அட்டை விநியோகம்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📥 அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் PDF பதிவிறக்கம்:

📄 DSE Cake Distribution Instructions PDF

குழந்தைகள் தின கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்குவது குறித்த இயக்குநரின் முழுமையான வழிகாட்டுதல் PDF கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📥 Download Instructions PDF
📱 Download Tamilaruvi App for School Education & Celebration Updates

Post a Comment

0 Comments