TET Service Certificate & Permission Covering Letter - Paper 1 & 2

TET Service Certificate and Permission Covering Letter Paper 1 and 2 Tamil Nadu Teachers
TET Service Certificate 2026

TET Service Certificate & Permission Covering Letter - Paper 1 & 2

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper 1 & 2) சேவைச் சான்றிதழ் (Service Certificate) மற்றும் முன் அனுமதி கடிதம் (Permission Covering Letter) மாதிரி படிவங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 (Paper 1 & Paper 2) எழுதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சேவைச் சான்றிதழ் (Service Certificate) மற்றும் துறைசார் அனுமதி கோரும் Covering Letter மாதிரிகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

தகுதியுள்ள ஆசிரியர்கள் தங்களது பணிக்காலச் சான்றிதழ் மற்றும் முன் அனுமதி கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து உரிய முறையில் பயன்படுத்திப் கொள்ளலாம்.

📋 ஆவணங்கள் விவரங்கள்:

1. TET Service Certificate: ஆசிரியர்களின் பணிக்கால விவரங்களைச் சான்றளிக்க உதவும் படிவம்.
2. Permission Covering Letter: TET தேர்வு எழுதத் துறை அனுமதி கோரும் கடித மாதிரி (Covering Letter).

📥 TET Service Certificate PDF பதிவிறக்கம்:

📄 TET Service Certificate Format PDF

ஆசிரியர் தகுதித் தேர்வு சேவைச் சான்றிதழ் (Service Certificate) மாதிரி வடிவத்தைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📥 Download Service Certificate PDF

📥 Permission Covering Letter PDF பதிவிறக்கம்:

📄 TET Permission Covering Letter PDF

TET தேர்வு எழுதுவதற்கான முன் அனுமதி கோரும் கடித மாதிரி (Covering Letter) PDF கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📥 Download Covering Letter PDF
📱 Download Tamilaruvi App for TET & Teacher Updates

Post a Comment

0 Comments