பணியில் உள்ள ஆசிரியர்கள் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET for Working Teachers) பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்றியமைத்து புதியதாக வெளியிட்டுள்ளது.
இப்பாடத்திட்டம், பொதுவாக அனைவரும் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுப் பாடத்திட்டத்திலிருந்து மாறுபட்டது என்பதால், பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் புதிய பாடத்திட்டத்தைப் பதிவிறக்கம் செய்து அதற்கேற்பத் தேர்வுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
📋 முக்கிய அறிவிப்பு விவரங்கள்:
தேர்வு வகை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (October 2026)
மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் (Revised Syllabus) வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பு: இப்பாடத்திட்டம் பொதுவான TET சிலபஸிலிருந்து மாறுபட்டது.
📥 Paper I Revised Syllabus PDF பதிவிறக்கம்:
📄 STET - Paper I - Revised Syllabus PDF
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு தாள்-1 (Paper 1) புதிய பாடத்திட்ட PDF கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download Paper I Syllabus PDF📥 Paper II Revised Syllabus PDF பதிவிறக்கம்:
📄 STET - Paper II - Revised Syllabus PDF
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு தாள்-2 (Paper 2) புதிய பாடத்திட்ட PDF கோப்பினைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Download Paper II Syllabus PDF
0 Comments