10, 11, 12-ஆம் வகுப்பு ஒருங்கிணைந்த பொதுத்தேர்வு அட்டவணை (Single Sheet Timetable 2027)

Timetable PDF 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை (மார்ச் 3 - ஏப்ரல் 12)
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2026-2027) ஒருங்கிணைந்த கால அட்டவணை

மார்ச் 3 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறும் அனைத்துத் தேர்வுகளின் முழுமையான ஒற்றைத் தொகுப்பு

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) சார்பாக 2026-2027 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை (Public Exam Timetables) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக, மார்ச் 3-ஆம் தேதி தொடங்கும் 12-ஆம் வகுப்புத் தேர்வு முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி முடிவடையும் 10-ஆம் வகுப்புத் தேர்வு வரையிலான அனைத்துத் தேதிகளும் ஒரே அட்டவணையில் (Single Master Sheet) கீழே நாள் வாரியாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பொதுத்தேர்வு அட்டவணை (மார்ச் 3 - ஏப்ரல் 12):

தேதி கிழமை வகுப்பு பாடம் / பாடங்கள்
03.03.2027 புதன்கிழமை 12-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் (பகுதி-I)
05.03.2027 வெள்ளிக்கிழமை 11-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் (பகுதி-I)
08.03.2027 திங்கள்கிழமை 12-ஆம் வகுப்பு ஆங்கிலம் (பகுதி-II)
12.03.2027 வெள்ளிக்கிழமை 12-ஆம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
15.03.2027 திங்கள்கிழமை 12-ஆம் வகுப்பு
  • கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
  • தொடர்பியல் ஆங்கிலம், அறவியலும் இந்தியப் பண்பாடும்
  • உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல்
  • அரசியல் அறிவியல், புள்ளியியல்
  • விலங்கியல்/நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மின்பொறியியல்
16.03.2027 செவ்வாய்க்கிழமை 11-ஆம் வகுப்பு ஆங்கிலம் (பகுதி-II)
17.03.2027 புதன்கிழமை 10-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் (பகுதி-I)
18.03.2027 வியாழக்கிழமை 11-ஆம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
19.03.2027 வெள்ளிக்கிழமை 12-ஆம் வகுப்பு
  • உயிரியல், தாவரவியல், வரலாறு
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்
  • அடிப்படை மின்னணு, குடிமை, ஆட்டோமொபைல், இயந்திரப் பொறியியல்
  • ஜவுளித் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
22.03.2027 திங்கள்கிழமை 11-ஆம் வகுப்பு
  • கணிதம், விலங்கியல், வணிகவியல்
  • நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
  • ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை
  • வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
23.03.2027 செவ்வாய்க்கிழமை 12-ஆம் வகுப்பு இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
24.03.2027 புதன்கிழமை 11-ஆம் வகுப்பு இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
25.03.2027 வியாழக்கிழமை 10-ஆம் வகுப்பு ஆங்கிலம் (பகுதி-II)
29.03.2027 திங்கள்கிழமை 12-ஆம் வகுப்பு
  • கணிதம், விலங்கியல், வணிகவியல்
  • நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
  • ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை
  • வேளாண் அறிவியல், நர்சிங் (பொது)
30.03.2027 செவ்வாய்க்கிழமை 11-ஆம் வகுப்பு
  • கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
  • தொடர்பியல் ஆங்கிலம், அறவியலும் இந்தியப் பண்பாடும்
  • உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ், மனை அறிவியல்
  • அரசியல் அறிவியல், புள்ளியியல்
  • விலங்கியல்/நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை மின்பொறியியல்
31.03.2027 புதன்கிழமை 10-ஆம் வகுப்பு கணிதம் (பகுதி-III)
01.04.2027 வியாழக்கிழமை 11-ஆம் வகுப்பு
  • உயிரியல், தாவரவியல், வரலாறு
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்
  • அடிப்படை மின்னணு, குடிமை, ஆட்டோமொபைல், இயந்திரப் பொறியியல்
  • ஜவுளித் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்
05.04.2027 திங்கள்கிழமை 10-ஆம் வகுப்பு அறிவியல் (பகுதி-III)
09.04.2027 வெள்ளிக்கிழமை 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் (பகுதி-III)
12.04.2027 திங்கள்கிழமை 10-ஆம் வகுப்பு விருப்ப மொழிப்பாடம் (பகுதி-IV)

வகுப்பு வாரியாகத் தேர்வு அட்டவணை (PDF) பதிவிறக்கம்:

Post a Comment

0 Comments