தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குப் பட்டப்படிப்பு படித்தவர்கள் செப். 9-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
இந்தத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காகச் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நாளை காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன என மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெல்தெரிவித்துள்ளார்.
📌 பயிற்சி வகுப்பு & சேர்க்கை விவரங்கள்:
⏰ பயிற்சி தொடக்கம்
சென்னை கிண்டி வேலைவாய்ப்பு மையத்தில் நாளை காலை 10.30 மணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
📝 மாதிரித் தேர்வுகள்
மாணவர்களின் திறனை மேம்படுத்த வாரந்தோறும் மாதிரித் தேர்வுகளும், மாநில அளவிலான முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
🗓️ விண்ணப்பிக்க கடைசி நாள்
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 9 ஆகும்.
📄 தேவைக் குறிப்புகள்
கூகுள் படிவத்தை நிரப்பி, விண்ணப்ப நகல், [Aadhaar Redacted] நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் அணுகலாம்.
🔗 ஆன்லைன் விண்ணப்பப் படிவம் (Google Form Registration):
📋 TNPSC Guindy Free Coaching Google Form
இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள Google Form மூலம் உங்கள் விவரங்களைப் பதிவு செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Click Here to Register via Google Form
0 Comments