தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் எடப்பாடி/ஸ்மார்ட் வகுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ள Smart TV சாதனங்களில் இணைய இணைப்பை (Internet Connect) வழங்குவதற்கான வைஃபை கடவுச்சொல் (Password) மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பயன்பாட்டில் இருந்த கடவுச்சொல் மாற்றப்பட்டு தற்போது புதிய பாஸ்வேர்ட் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் புதிய பாஸ்வேர்ட் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பைப் பெறலாம்.
🔑 பாஸ்வேர்ட் விவரங்கள்:
பழைய பாஸ்வேர்ட் (Old)
keltron@123
புதிய பாஸ்வேர்ட் (New)
!$hiksha@dm!n24315
✨ தற்போதைய புதிய பாஸ்வேர்ட் (New Password)
ஸ்மார்ட் டிவியில் இன்டர்நெட் இணைக்க இதைப் பயன்படுத்தவும்:
!$hiksha@dm!n24315
0 Comments