Teachers Wanted - Government Aided School Post

ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளி

பள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் - ஆசிரியர் தேவை!

Teachers Wanted - Government Aided School Post Teacher Vacancy Sri Sarada Middle School Thoothukudi 2026 Official Circular

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளியில் (Government Aided) காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான நபர்கள் பதிவுத் தபாலில் விண்ணப்பிக்கலாம்.

📊 பணியிடம் குறித்த விவரங்கள்:

👨‍🏫

பணியிடம்

பட்டதாரி ஆசிரியர்

📚

பாடம்

ஆங்கிலம்

🎓

கல்வித்தகுதி

TET தாள் 2 தேர்ச்சி

👥

இன சுழற்சி

பொது (GT)

📌 இதர முக்கியத் தகவல்கள்:

சம்பளம் மற்றும் கடைசி தேதி

  • ஊதிய விகிதம்: அரசு விதிமுறைகளின் படி வழங்கப்படும். இது ஒரு நிரந்தரப் பணியிடம் ஆகும்.
  • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தினை சான்றொப்பம் (Attestation) இட்ட உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப வேண்டும்.
  • கடைசி நாள்: விண்ணப்பங்கள் பள்ளிக் கிடைக்க வேண்டிய கடைசி நாள் 17.08.2026, மாலை 6 மணி.
  • தொடர்புக்கு: மேலும் விவரங்களுக்கு 75986 12039 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
📍 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலர்,
ஸ்ரீ சாரதா திரு இருதய நடுநிலைப் பள்ளி,
பள்ளக்குறிச்சி, சாத்தான்குளம்,
தூத்துக்குடி - 628 703.
📱 Download Tamilaruvi App for More Job Alerts