திருத்திய வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்ட பிறகு PTA புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - TN PTA செயலாளர் உத்தரவு

TN PTA Secretary Order New Guidelines Parent Teacher Association Election
TN PTA Official Update

திருத்திய வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்ட பிறகு PTA புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் - TN PTA செயலாளர் உத்தரவு!

பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தல் குறித்த புதிய சுற்றறிக்கை முழு விவரம்

தமிழ்நாடு பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (PTA) புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் தரப்பிலிருந்து மிக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பள்ளிகளுக்குத் திருத்திய வழிகாட்டுதல்கள் (Revised Guidelines) அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்ட பின்னரே, புதிய PTA நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TN PTA Secretary Official Circular Guidelines Document
📱 Download Tamilaruvi App for Govt & School Updates

Post a Comment

0 Comments