தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (Samagra Shiksha) மாநிலத் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வந்த Dr.M.ஆர்த்தி, IAS அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக, புதிய திட்ட இயக்குநராக கலைச்செல்வி மோகன், IAS அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை (G.O) வெளியிடப்பட்டுள்ளது.
📌 அரசாணை (G.O) குறித்த விவரங்கள்:
-
📄
அரசாணை எண்: G.O.Rt.No.2820
-
📅
தேதி: 04.08.2026
-
🏛️
துறை: T&P (Transfer and Posting)
0 Comments