அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுகளுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அரசாணை.

Ministers and Officers Inspection Expenses Government Order Tamil Nadu
அரசாணை வெளியீடு 2026

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுகளுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அரசாணை!

தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அதிகாரப்பூர்வ அரசாணை முழு விவரம்

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் கள ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ பயணங்களின்போது ஏற்படும் செலவுகளை இனி அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Government Order Page 1 Ministers Inspection Expenses Government Order Page 2 Ministers Inspection Expenses
📱 Download Tamilaruvi App for Govt Updates

Post a Comment

0 Comments