தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!

Loyola Mani Appointed as Chairman

திரு. லயோலா மணி அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் (Tamil Nadu Textbook and Educational Services Corporation) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வாரியத் தலைவராக திரு. லயோலா மணியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ நியமன ஆணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் வழங்கினார்.

Official Appointment Order

Post a Comment

0 Comments