ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - 2 பணியிடங்கள் - Last Date to Apply - 24.07.2026

TET Teachers Promotion Update

முதுகலை ஆசிரியர்கள் தேவை

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை

கீழ்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🧑‍🏫

பணியின் தன்மை

நிரந்தரப் பணியிடம்

📋

காலிப்பணியிடங்கள்

மொத்தம் 02

கடைசி தேதி

24.07.2026

📊 காலிப்பணியிட விவரங்கள் & கல்வித்தகுதி:

வ.எண் பணியிடத்தின் பெயர் எண்ணிக்கை பணியிடத்தின் தன்மை இனசுழற்சி கல்வித் தகுதி
1 முதுகலை ஆசிரியர்
தமிழ்
01 நிரந்தரம் பொதுப்பிரிவு
(General Turn)
M.A., (Tamil)
B.Ed., (or) அதற்கு சமமான கல்வித்தகுதி
2 முதுகலை ஆசிரியர்
ஆங்கிலம்
01 நிரந்தரம் பொதுப்பிரிவு
(General Turn)
M.A., (English)
B.Ed., (or) அதற்கு சமமான கல்வித்தகுதி

📍 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

செயலர்,

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி,

252, பொள்ளாச்சி ரோடு,

உடுமலைப்பேட்டை - 642 126,

திருப்பூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2026

தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் பள்ளி நிர்வாகத்தை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

📰 அதிகாரப்பூர்வ நாளிதழ் அறிவிப்பு:

Sri Kannika Parameswari Aided Hr Sec School PG Assistant Wanted 2026

Post a Comment

0 Comments