📌 சென்னை மாவட்டப் பள்ளிகளுக்கான 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான முதல் இடைப்பருவத் தேர்வு (First Mid Term Exam) கால அட்டவணை மற்றும் தேர்வு நேரங்கள் கீழே தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. PDF பதிவிறக்க லிங்க் கீழே உள்ளது.
⏰ தேர்வு நேரங்கள் (Exam Timings)
வகுப்புகள்: 6 முதல் 8 வரை
காலை தேர்வு (FN): 09.15 AM - 10.45 AM
மாலை தேர்வு (AN): 01.15 PM - 02.45 PM
வகுப்புகள்: 9 முதல் 10 வரை
காலை தேர்வு (FN): 11.00 AM - 12.30 PM
மாலை தேர்வு (AN): 03.00 PM - 04.30 PM
வகுப்புகள்: 11 & 12
காலை தேர்வு (FN): 10.30 AM - 12.00 PM
மாலை தேர்வு (AN): 02.30 PM - 04.00 PM
📗 6th to 10th STD - Time Table
| DATE & DAY | SUBJECT (FN) | SUBJECT (AN) |
|---|---|---|
| 20.07.2026 MONDAY |
MATHS | TAMIL |
| 21.07.2026 TUESDAY |
SCIENCE | ENGLISH |
| 22.07.2026 WEDNESDAY |
SOCIAL SCIENCE | OPTIONAL LANGUAGE |
📘 11th STD - Time Table
| DATE & DAY | FN (10.30 AM - 12.00 PM) | AN (02.30 PM - 4.00 PM) |
|---|---|---|
| 28.07.2026 TUESDAY |
ENGLISH |
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS & STATISTICS / BASIC ELECTRONICS ENGINEERING / BASIC CIVIL ENGINEERING / BASIC AUTOMOBILE ENGINEERING / BASIC MECHANICAL ENGINEERING / TEXTILE TECHNOLOGY / OFFICE MANAGEMENT & SECRETARYSHIP |
| 29.07.2026 WEDNESDAY |
LANGUAGE |
MATHEMATICS / ZOOLOGY / COMMERCE / MICRO BIOLOGY / NUTRITION & DIETETICS / TEXTILE & DRESS DESIGNING / FOOD SERVICE MANAGEMENT / NURSING(GENERAL) |
| 30.07.2026 THURSDAY |
COMMUNICATIVE ENGLISH / ETHICS & INDIAN CULTURE / COMPUTER SCIENCE / COMPUTER APPLICATIONS / BIO-CHEMISTRY / ADVANCE LANGUAGE(TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE / STATITSICS / NURSING(VOCATIONAL) / BASIC ELECTRICAL ENGINEERING |
PHYSICS / ECONOMICS / EMPLOYMENT SKILLS / COMPUTER TECHNOLOGY |
| 31.07.2026 FRIDAY |
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY |
- |
📙 12th STD - Time Table
| DATE & DAY | FN (10.30 AM - 12.00 PM) | AN (02.30 PM - 4.00 PM) |
|---|---|---|
| 28.07.2026 TUESDAY |
LANGUAGE |
MATHEMATICS / ZOOLOGY / COMMERCE / MICRO BIOLOGY / NUTRITION & DIETETICS / TEXTILE & DRESS DESIGNING / FOOD SERVICE MANAGEMENT / NURSING(GENERAL) |
| 29.07.2026 WEDNESDAY |
COMMUNICATIVE ENGLISH / ETHICS & INDIAN CULTURE / COMPUTER SCIENCE / COMPUTER APPLICATIONS / BIO CHEMISTRY / ADVANCE LANGUAGE (TAMIL) / HOME SCIENCE / POLITICAL SCIENCE / STATITSICS / NURSING (VOCATIONAL) / BASIC ELECTRICAL ENGINEERING |
CHEMISTRY / ACCOUNTANCY / GEOGRAPHY |
| 30.07.2026 THURSDAY |
ENGLISH |
BIOLOGY / BOTANY / HISTORY / BUSINESS MATHEMATICS & STATISTICS / BASIC ELECTRONICS ENGINEERING / BASIC CIVIL ENGINEERING / BASIC AUTOMOBILE ENGINEERING / BASIC MECHANICAL ENGINEERING / TEXTILE TECHNOLOGY / OFFICE MANAGEMENT & SECRETARYSHIP |
| 31.07.2026 FRIDAY |
PHYSICS / ECONOMICS / EMPLOYMENT SKILLS / COMPUTER TECHNOLOGY |
- |
முதன்மைக் கல்வி அலுவலரின் குறிப்புகள் (CEO Notes):
- இத்தேர்வுகள் ஜூன் மற்றும் ஜூலை மாத பாடப்பகுதிகளின் (June & July Month Portions) அடிப்படையில் நடைபெறும்.
- வினாத்தாள் கட்டுகளை தேர்வு நாட்களில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்குச் சென்று காலை 8 மணிக்கு மேல் தினமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- தேர்வு இல்லாத வேளைகளில் மாணவ, மாணவியருக்கு திருப்புதல் வகுப்புகள் (Revision Classes) நடத்தப்பட வேண்டும்.
- Please share your study materials with us at: tamilaruviweb@gmail.com
0 Comments