TNSED Schools App New Update - Version 0.4.6

TNSED Schools App New Update Version 0.4.6 Date Oct 2 2026
TNSED App Update 2026

TNSED Schools App New Update - Version 0.4.6 வெளியீடு!

பதிப்பு 0.4.6 (புதுப்பிக்கப்பட்ட தேதி: அக்டோபர் 2, 2026) புதிய அம்சங்கள் மற்றும் நேரடி பிளே ஸ்டோர் இணைப்பு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ செயலியான TNSED Schools App-ன் புதிய பதிப்பு (Version 0.4.6) கடந்த அக்டோபர் 2, 2026 அன்று வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் செயலியை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

✨ What's New / புதிய அம்சம்:

👉 SRC Feedback module added: இப்புதிய பதிப்பில் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக புதிய 'SRC Feedback' தொகுதி வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

📲 செயலியைப் புதுப்பிக்க நேரடி இணைப்பு (Direct Link):

🚀 Update TNSED Schools App (Version 0.4.6)

கூகுள் பிளே ஸ்டோர் மூலம் உங்கள் TNSED Schools (EMIS) செயலியை உடனுக்குடன் புதுப்பிக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📥 Update App on Play Store
📱 Download Tamilaruvi App for School & Education Updates

Post a Comment

0 Comments