TNPSC & TET Tamil Model Test 17 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 17

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: திருப்புதல் தேர்வு (தேர்வு 08 முதல் தேர்வு 16 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் இக்குறட்பா அமைந்துள்ள அதிகாரம்?
2. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சிறுபஞ்ச மூலம் நுநூலின் ஆசிரியர் காரியாசான்
2. இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
3. இந்நுால் பெரும்பாண்மை சமணக் கருத்துக்களை உடையது.
4. கண்டங்கத்தரி, சிறுநாவற்பூ, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையால் ஆனது சிறுபஞ்சமூலம்
3. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் தவறானதைத் தேர்வு செய்?
4. கீழ்க்கண்டக் கூற்றுகளை ஆராய்க:
1. தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒன்று.
2. பெண் ஒருத்தி தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் துாது விடுவதாக அமைந்த நுால் தமிழ்விடுதுாது ஆகும்.
3. தமிழ்விடுதூது மொத்தம் 278 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
4. இந்நூலை 1930 ல் உ.வே.சா முதன்முதலில் பதிப்பித்தார்.
5. வந்து என்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச் சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே இப்பாடல் வரிகளில் அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக? (சிந்தாமணியாய்)
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சத்துவம் - அமைதி, மேன்மை ஆகியவற்றை சுட்டும் குணம்
2. தாமசம் - சோம்பல், இரவல் போன்றவற்றை குறிக்கும் குணம்
3. இராசசம் - போர், தீவிரமான செயல்களை குறிக்கும் குணம்
7. பொருத்துக (அடிச்சொல் - திராவிட மொழிகள்)
a. கன்னு - 1. தெலுங்கு
b. ஃகன் - 2. பர்ஜி
c. கெண் - 3. தோடா
d. கொண் - 4. குரூக்
8. சரியாக பொருந்தியதைத் தேர்ந்தெடு.
1. அப்துல் கலாம் - இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவர்
2. சிவன் - ஏவுகணை நாயகன்
3. விக்ரம் சாராபாய் - இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை
4. அருணன் சுப்பையா - செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் இயக்குநர்.
9. பொருத்துக.
a. மூவலூர் இராமாமிர்தம் - 1. நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
b. சாவித்ரிபாய்பூலே - 2. வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்
c. முத்துலெட்சுமி - 3. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
d. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் - 4. பெண்களுக்கான திருமண உதவித்தொகை
10. பொருத்துக.
a. தல் - 1. வினையெச்ச விகுதி
b. மல் - 2. எதிர்மறை இடைநிலை
c. ஆன் - 3. தொழிற்பெயர் விகுதி
d. அல் - 4. பால் விகுதி
11. வல்லினம் மிகா இடங்களில் தவறானது?
12. தென்னகத்து பெர்னாட்ஷா என அழைக்கப்படுபவர்?
13. வலவன் ஏவா வான ஊர்தி எனும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்?
14. இராவண காவியத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து காண்டங்களில் தவறானது எது?
1. தமிழகக் காண்டம்
2. போர்முறை காண்டம்
3. விந்தக் காண்டம்
4. பழி காண்டம்
15. யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க 25 நாள்களில் புலவர் குழந்தை திருக்குறளுக்கு உரை எழுதினார்?
16. பொருத்துக.
a. சதிர் - 1. நிலத்தில் விழ
b. தாமம் - 2. யானைத்தந்தம்
c. கரிக்குருத்து - 3. மாலை
d. படிக்குஉற - 4. நடனம்
17. பழங்களை விடவும் நசுங்கிப் போனது அடுத்த மனிதர்கள் மீதான அக்கறை இவ்வடியை பாடியவர்?
18. கல்யாண்ஜி தொடர்பான கூற்றுகளை ஆராய்க.
கூற்று 1: வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்து வருகிறார்.
கூற்று 2: புலரி, முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி ஆகியவை இவரின் கவிதை நுால்கள் ஆகும்.
கூற்று 3 : இவரின் ஒரு சிறு இசை என்ற சிறுகதை தொகுப்பிற்கு 2006 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
19. மதுரைக் காஞ்சியில் உள்ள மொத்த அடிகளின் எண்ணிக்கை
20. திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணியை பாடுவதற்கு முன்னோட்டமாக பாடிய நூல் எது?
21. இலம்பகம் என்ற உட்பிரிவுகளை கொண்ட சீவக சிந்தாமணி மொத்தம் எத்தனை இலம்பகங்களை கொண்டுள்ளது?
22. சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய பாடப்பட்ட முத்தொள்ளாயிரம் என்ற நூல் எத்தனைப் பாடல்களைப் கொண்டது?
23. "பிடிபசி களைஇய பெருங்கை வேழம்" - இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லிற்கு இலக்கணக் குறிப்பு தருக? (பிடிபசி)
24. பொருத்துக.
a. பிடி - 1. ஒரு வகை மரம்
b. வேழம் - 2. பெண்யானை
c. யா - 3. வழி
d. ஆறு - 4. ஆண்யானை
25. இந்திய தேசிய ராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள் தான் - இது யாருடைய கூற்று?
26. 18 ஏக்கர் பரப்பில் எட்டாயிரம் கடைகளுடன் செயல்படும் 125 ஆண்டுகள் பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த மாவட்டத்தில் உள்ளது?
27. மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை கீழ்க்கண்ட எந்த நூலின் மூலம் அறியலாம்?
28. பொருத்துக.
a. கழனி - 1. தேங்காய்
b. கொழுநிதி - 2. பலாப்பழம்
c. வருக்கை - 3. வயல்
d. தெங்கு - 4. திரண்ட நிதி
29. சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச்சிறந்த கருவியாக கருதியவர்?
30. மருக்கொழுந்து நட்டான் - எவ்வகை ஆகுப்பெயர்?
31. பொருத்துக
a) 1987 - 1. பாரிசு
b) 1970 - 2. யாழ்ப்பாணம்
c) 1974 - 3. கோலாலம்பூர்
d) 1981 - 4. மதுரை
32. இன்மை என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?
33. உணர்ந்தோர் - இலக்கணக் குறிப்பு தருக.
34. தண்மணல் - இலக்கணக் குறிப்பு தருக.
35. பரப்புமின் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
36. "நான் என் உயிரைக் கொடுப்பதற்கு கொஞ்சமும் கவலைப்படவில்லை; ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை" என்று கூறியவர் யார்?
37. பெண்ணினப் போர்முரசு என்று போற்றப்பட்டவர் யார்?
38. பொருத்துக.
a. குடைவரைக் கோவில் - 1. Melody
b. கருவூலம் - 2. Cave Temple
c. மெல்லிசை - 3. Combination
d. புணர்ச்சி - 4. Treasury
39. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கழுகுமலை வெட்டுவான் கோயில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குக் சான்றுகளாகும்.
2. கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.
40. சிற்பத் தொழிலுக்கு உறுப்பாவன பத்து எனக் கூறும் நூல் எது?
41. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை கீழ்க்கண்ட எந்த நூலின் மூலம் அறிய முடிகிறது?
42. “பொதுவர் பொலிஉறப் போர்அடித்திடும்” நிலப்பகுதி எது?
43. பொருத்துக.
a) நட்புக்காலம் - 1. அறிவுமதி
b) திருக்குறள் கதைகள் - 2. கிருபானந்தவாரியார்
c) கையா, உலகே ஒரு உயிர் - 3. ஜேம்ஸ் லவ்லாக்
d) சிற்பியின் மகள் - 4. பூவண்ணன்
44. "பூமாண்ட தீந்தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து" - அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் தேர்க. (வருக்கை)
45. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இலக்கணக்குறிப்பைத் தேர்க.
46. பாதிரி ஒத்த பூ, செய்கோலம் - இலக்கணக்குறிப்புத் தருக.
47. பொருத்துக.
a. ஏவுஊர்தி - 1. Missile
b. கடல்மைல் - 2. Launch Vehicle
c. ஏவுகனை - 3. Nautical Mile
48. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படுகிறது.
2. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது.
3. சீவாளி, நாணல் என்ற புல் வகையைக் கொண்டு செய்யப்படுகிறது.
49. "வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே” என்னும் அடி கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
50. உரையாமை - இலக்கணக் குறிப்பு தருக.

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments