TNPSC & TET Tamil Model Test 10 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 10

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 9-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் -3
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்” எனத் தொடங்கும் பாடல் வரி கீழ்க்கண்ட எந்த காதையில் இடம்பெற்றுள்ளது?
2. பொருந்தாதது எது?
3. "மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்“ - இப்பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்?
4. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்க.
1. திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்ட இடம் - சித்திரக்கல் புடவி.
2. திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் கல்லூத்து மேட்டுப்பட்டியில் காணப்படுகிறது.
5. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு காணப்படுகிறது?
6. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
7. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
2. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - பரிமேலழகர்.
3. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
8. கீழ்க்கண்ட கூற்றுகளில் வல்லினம் மிகும் இடங்களை தேர்க.
1. திசைப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.
2. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகாது.
3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.
4. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
9. கரூரில் உள்ள அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எந்த அரசர் கால நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளது?
10. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல் - இக்குறளின் சரியான பொருளைத் தேர்க.
11. "மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு” - என்னும் குறள் கீழ்க்கண்ட எந்த அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
12. கீழ்க்கண்டவற்றுள் பேதையின் செயல் அல்லாதது எது?
13. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. 1863-ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட், பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும் கண்டுபிடித்தார்.
2. 1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
14. பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாகுக என வாழ்த்தியது யார்?
15. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்று கூறும் நூல் எது?
16. "எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்” என்னும் பாடல் வரி கலித்தொகையின் எந்தக் கலியில் இடம்பெற்றுள்ளது?
17. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகளை சாத்தனார் பாராட்டியுள்ளார்.
2. சல்லி என்பது மாட்டின் கொம்பில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
18. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க
1. மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.
2. என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
19. கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற பண்டைய ஓவியம் எங்கு காணப்படுகிறது?
20. பொருத்துக
a) தோம் - 1.சினம்
b) செற்றம் - 2.குற்றம்
c) வசி - 3.மன்றம்
d) கோட்டி - 4. மழை
21. பொருந்தாதது எது?
22. தவறான கூற்று(களைக்) காண்க
1. தமிழின் முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை
2. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் - சிலப்பதிகாரம்
23. "மன்னுயிர்க் கெல்லாம்; உண்டியும் உடையும் உறையுளும் அல்லது; கண்டது இல்” என்னும் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
24. கூற்று : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
காரணம்: சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த காப்பியம் - மணிமேகலை.
25. ஒலி வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க: மரை - மறை

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments