📚 2025 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம்
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled for TET exam preparation. Best wishes for your exam!
1. 'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' - இக்குறளில் பயின்று வரும் அணி எது?
2. 'மா, பலா, வாழை' - என்பது எவ்வகைத் தொடர்?
3. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?
4. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
5. உடம்படுமெய்களாக வரும் எழுத்துகள் எவை?
6. 'பெரியன்' என்பது எவ்வகை வினையாலணையும் பெயர்?
7. 'நன்னூல்' என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது:
8. அகத்திணைகள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
9. மருதத் திணைக்குரிய சிறுபொழுது எது?
10. தமிழில் உள்ள சுட்டெழுத்துகள் எத்தனை?
11. 'கண்ணிலன்' என்பது எவ்வகைப் பகுபதம்?
12. ஆசிரியப்பாவின் வேறு பெயர் என்ன?
13. ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
14. 'பல் + முகம்' என்பது புணரும்போது எவ்வாறு மாறும்?
15. 'வந்தான்' - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை எது?
16. 'செந்தமிழ்' - இச்சொல்லின் இலக்கணக் குறிப்புத் தருக.
17. உரிச்சொற்கள் எவற்றைச் சார்ந்து வரும்?
18. 'மயில் அகவியது' என்பது எவ்வகைத் தொடர்?
19. வல்லினம் மிகும் இடங்களுள் சரியானது எது?
20. 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
21. 'அவன் உழவன்' - என்பது எவ்வகைத் தொடர்?
22. 'தடக்கை' - இலக்கணக் குறிப்புத் தருக.
23. நன்னூலின் படி வினா எத்தனை வகைப்படும்?
24. விடை எத்தனை வகைப்படும்?
25. 'நடந்தான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
26. 'படிக்காத' - இதன் இலக்கணக் குறிப்பு என்ன?
27. 'தலைக்கு ஒரு பழம் கொடு' - இதில் பயின்றுள்ள ஆகுபெயர் எது?
28. மூவிடப் பெயர்களுள் பொருந்தாதது எது?
29. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பேகன் ஆட்சி செய்த மலைப் பகுதி எது?
30. பின்வருவனவற்றுள் முற்றியலுகரச் சொல் எது?

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.