2023 TN TET Paper 2 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks - 14.02.2023

 



📚 2023 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2023 (தேர்வு நாள்: 14.02.2023)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. 'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்' இப்பாடல் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் எப்பகுதியில் இடம்பெற்றுள்ளது?
2. 'மட்டைப்பந்து போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது'- இத்தொடரில் எவ்வகை ஆகுபெயர் அமைந்துள்ளது.
3. 'ஆர்கலி' என்ற சொல்லின் பொருள்:
4. கல்+அளை -இப்புணர்ச்சியில் பயின்று வரும் விதிகள்:
5. 'தமிழர் சமுதாயம்' என்னும் நூலின் ஆசிரியர் யார்?
6. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும் (ஓசை வகைகள்):
a) செப்பலோசை - 1) தாழ்ந்து வரும் ஒசை
b) அகவலோசை - 2) தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை
c) துள்ளலோசை - 3) உரையாடுவது போன்ற ஓசை
d) தூங்கலோசை - 4) சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
7. ஐந்து வேளாண் மந்திரங்களை உலகிற்கு உரைத்தவர்:
8. 'சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி' - என்ற குறளில் இடம்பெறும் அணி யாது?
9. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள நூல்களின் முறையே வரிகளைப் பொருத்துக:
a) மணிமேகலை - 1) பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்
b) கம்பராமாயணம் - 2) பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை
c) சிலப்பதிகாரம் - 3) பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்
d) திருவாசகம் - 4) மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும்
10. நாதஸ்வரம் - என்ற இசைக்கருவி செய்யப் பயன்படும் மரம்:
11. ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்விற்காக பெற்ற விருதுகள் - ஆண்டுகள் இவற்றில் தவறான இணை எது?
12. பொருத்துக:
a) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1) சேர்ந்தாரைக் கொல்லி
b) பயன்தூக்கார் செய்த உதவி - 2) ஞாலத்தின் மாணப் பெரிது
c) சினம் - 3) தெய்வத்துள் வைக்கப்படும்
d) காலத்தினாற் செய்த நன்றி - 4) நன்மை கடலின் பெரிது
13. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" என்னும் வரிகளில் பட்டினப்பாலை யாரைப் பாராட்டுகிறது?
14. மலைக்கள்ளன் நூலின் ஆசிரியர் யார்?
15. சமய தத்துவங்களை தருக்கம் செய்யும் நூல்:
16. 'தக்கையின் மீது நான்கு கண்கள்', என்ற சிறுகதைத் தொகுப்பில் இந்தக் கதை அமைந்துள்ளது:
17. 'ஒரு மா' என்பது எந்த எண் அளவைக் குறிப்பிடும்?
18. இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக் கொள்ளபடுவது:
19. கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்கும் சொல் எது?
20. தவறான இணையைத் தெரிவு செய்க:
21. மூன்றாம் வேற்றுமை எந்த எந்தப் பொருள்களில் வரும்?
22. புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக் கொண்ட சிக்கலே என்று திட்ட வட்டமாகக் கூறியவர் யார்?
23. தவறான இணையைத் தேர்க:
24. "மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும்" என்று கூறும் நூல்:
25. "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி..." இத்தொடர் இடம்பெற்ற நூல்:
26. இடம் மாறியுள்ள சீர்களை கொண்ட திருக்குறளை தேர்வு செய்க:
27. பொருத்துக (அணிகலன்கள்):
a) சிலம்பு, கிண்கிணி - 1) இடையில் அணிவது
b) அரைநாண் - 2) நெற்றியில் அணிவது
c) சுட்டி - 3) காதில் அணிவது
d) குண்டலம், குழை - 4) காலில் அணிவது
28. குழந்தை வரைந்தது பறவைகளை வானம் தானாக உருவானது இப்பாடலின் ஆசிரியர் யார்?
29. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் எது?
30. இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்டு இதழ்:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments