2025 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 



📚 2025 Paper 1 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் (2025) - தமிழ் (தாள்-1)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled to help candidates clear their upcoming Paper 1 examinations. Best wishes!
1. பொருத்துக:
(a) காய்விடத்து - (i) கூறுமிடத்து
(b) சாற்றுங்கால் - (ii) வெறுப்பவரிடத்து
(c) கண்ணோட்டம் - (iii) அழகு
(d) வனப்பு - (iv) இரக்கம்
2. கூற்று: பேசுவோரைக் குறிப்பது தன்மை எனப்படும்.
காரணம்: 'யான்' என்பது தன்மை பன்மையைக் குறிக்கும்.
3. சரியான விடையைத் தேர்க. இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?
4. பேசப்படுபவர் அல்லது பேசப்படும் செய்தியைக் குறிக்கும் இடம் படர்க்கை எனப்படும்.
கூற்று: தன்மை, முன்னிலை தவிர்த்து மற்றவற்றைக் குறிப்பது படர்க்கை எனப்படும்.
காரணம்: அது என்பது படர்க்கை ஒருமையைக் குறிக்கும்.
5. மாசு என்னும் பொருள் தராத சொல் எது?
6. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! - என்றவர்:
7. "கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும்." இப்பாடல் வரிகளின் ஆசிரியர்:
8. சொற்களஞ்சியத்தைப் பெருக்குவதற்குத் துணைபுரிவன:
9. சாகித்திய அகாடமி விருது பெற்ற நாடக நூல் எது?
10. மற்போர் பற்றிய நிகழ்ச்சி இடம் பெற்றுள்ள நூல் எது?
11. 'வாயில் இலக்கியம்' என்று அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை எது?
12. பொருத்துக:
(a) பலவகைக்கும் பயன்படும் நீர்தேக்கம் - (i) குண்டம்
(b) உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை - (ii) புனற்குளம்
(c) சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை - (iii) இலஞ்சி
(d) நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை - (iv) கூவல்
13. கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள்:
14. 'பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆட்டா' என்று பாடியவர் யார்?
15. அசைநிலை, இசைநிறை பொருளில் வருவது:
16. கூற்று (1): ஒன்று என்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
கூற்று (2): உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் எனும் சொல்லும், உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லும் வரும்.
17. "ஞாயில்கள்" என்று அழைக்கப்பட்டவை:
18. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
19. பொருத்துக:
(a) பாரதியார் - (i) என் தமிழ் இயக்கம்
(b) பாரதிதாசன் - (ii) கொடிமுல்லை
(c) வாணிதாசன் - (iii) குயில்பாட்டு
(d) திருமுருகன் - (iv) தமிழியக்கம்
20. கூற்று: மனுநீதிச் சோழன் 'நீதி தவறாத மன்னர்' என்று போற்றப்பட்டார்.
காரணம்: இளம் வயதில் முதியவர் போல் வேடம் அணிந்து சரியான தீர்ப்பு வழங்கினார்.
21. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. "மடைத் தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு" இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
22. சரியான விடையைக் கண்டறிக: கையிலே அடங்கும் பிள்ளை; கதை நூறு சொல்லும் பிள்ளை - அது என்ன?
23. கூற்று (1): ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்லே பயனிலை.
கூற்று (2): பயனிலை இரண்டு வகைப்படும்.
24. 'தெற்காசியாவின் சாக்ரடீசு' என்று அழைக்கப்பட்டவர் யார்?
25. 'வாக்குண்டாம்' என்றழைக்கப்படுவது எது?
26. திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்தவர் யார்?
27. இணைப்புச் சொல் அல்லாதது எது?
28. 'தமிழ்நாடு' என்னும் சொல் முதலில் ஆளப்படும் இலக்கியம் எது?
29. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
30. கூற்று: பாளையங்கோட்டையைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.
காரணம்: பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments