2023 TN TET Paper 2 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks - 03.02.2023

 


📚 2023 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2023 (தேர்வு நாள்: 03.02.2023)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. யாப்பிலக்கணத்தில் அடி என்று குறிப்பிடப்படுவது எதைப் பொருத்தது?
2. இந்திரவிழா இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடப்படுவதாக கூறும் இலக்கியம் எது?
3. நாட்காட்டி ஓவியங்களை ________ என்று அழைப்பர்.
4. விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல்:
5. கூற்று 1: வல்லெழுத்துகள் க,ச,த,ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும்.
கூற்று 2: நிலை மொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணராது.
6. "கோவைப் பழ மூக்கும் பாசி மணிக் கண்ணும்" என்ற வரியில் இடம்பெறும் படிமம்:
7. 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலைப் படைத்தவர்:
8. 'தட்சிணமேரு' என்றழைக்கப்படுவது:
9. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்று கூறியவர்:
10. "கிழவனும் கடலும்" நூலின் ஆசிரியர் யார்?
11. 'ஓகார' என்னும் இடைச்சொல் நன்னூலில் தரும் பொருளில் கீழே பொருந்தாதவற்றை கூறுக:
12. 'கோபல்ல கிராமம்' என்ற நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு:
13. நமது தமிழகத்தின் தனிச்சிறப்பு என்று கூறத்தகும் சங்க இலக்கியச் சாரத்தை சாமானியரும் அறிந்து வாசிக்கக்கூடிய முறையில் தீட்டப்பட்ட ஏடுகள் இருக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் முதல்வர்:
14. கத்துங்குயிலோசை - இதில் இடம்பெறும் வழுவமைதியை தேர்க:
15. பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் படிப்பு பாதையில் நின்று போகக் காரணமான நோய் எது?
16. மொழி இறுதியில் வரும் வினா எழுத்துகள்:
17. பண்டையகால கல்விமுறையில் 'வேத்தான்' என்று அழைக்கப்படுபவர் யார்?
18. தமிழ் அறிஞர்களால் "தமிழ் இமயம்" என்ற போற்றுதலுக்குரியவர்:
19. பின்வருவனவற்றுள் தொடர்பில்லாதது எது?
20. பின்வரும் கலைச்சொற்களில் தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
21. ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலின் ஆசிரியர்?
22. பின்வருவனவற்றுள் மொழியின் முதல் நிலை என்ன?
23. காலம் கரந்த பெயரெச்சம் எது?
24. ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள உவமை.
25. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து - என்று வேண்டுபவர் யார்?
26. பொருத்துக:
a) வௌ - 1) அஞ்சனம்
b) கா - 2) உயர்வு
c) சே - 3) கவர் (கைப்பற்று)
d) மை - 4) காளைமாடு
27. பாரதியார் பெண்களுக்கான குரள் வெண்பா எழுதிய இதழின் பெயர்:
28. பகுபத உறுப்புகளுள் அடங்காது ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு:
29. "கிழக்கு வாசல் உதயம்" என்ற திங்களிதழை உத்தமசோழன் எத்தனை ஆண்டுகளாக நடத்தி வருகிறார்?
30. நவீன தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் யார்?

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments