2022 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 



📚 2022 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2022 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. முத்து என்ற பொருள் தரும் சொல்.
2. அழ. வள்ளியப்பாவின் சிறப்பு பெயர்:
3. கழை என்னும் சொல்லின் பொருள்.
4. நவை என்பதன் பொருள்.
5. பண்டைய தமிழர்கள் ஏழடி நடந்து சென்று யாரை வழி அனுப்பினர்:
6. திரு.வி.க வால் 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டப்பட்டவர்:
7. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள்:
8. ஆர்டிக் ஆலா என்பது:
9. 'நேதாஜி' என்னும் பெயரில் வெளிவந்த இதழ் ஒரு:
10. உணர்ச்சி கூறுகள் அதிகம் இடம்பெறுவது:
11. தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பயன்படக்கூடிய இலக்கியம் சிலப்பதிகாரம் என்றவர்:
12. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் அதிகரிக்கிறது.
13. காலத்தை வெளிப்படையாக காட்டாது:
14. 'ஆன்ற' இச்சொல்லின் பொருள்:
15. யாம் என்னும் பெயர்ச்சொல் ஒரு:
16. கண்மாய் - என்பது:
17. 'ஆடி ஆடி':
18. கீழ்க்கண்டவற்றுள் 'புறச் சுற்று' க்குச் சான்று எது?
19. இனவெழுத்து இல்லாத தமிழெழுத்து:
20. 'மலரும் உள்ளம்' என்ற நூலின் ஆசிரியர்:
21. பசுவின் துயரைப் போக்கிய மன்னன்:
22. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களுள் ஒன்று:
23. "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்" என்று கூறியவர்:
24. வேலுநாச்சியாரின் அமைச்சர்:
25. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று திருநெல்வேலியைப் புகழ்ந்தவர்:
26. 'சிலர் சிலர்' இலக்கணக் குறிப்பு தருக:
27. பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நாடு எது?
28. "எது கொல் இது மாயை ஒன்று கொல் எரி கொல் 'மறலி' கொள் ஊழியின் கடை"- இதில் மறலி என்பது:
29. பறவை, மரம் ஆகியவை முறையே:
30. "கள்வனைக் கொல்வது கடுங்கோலன்று" - என்று கூறியவர்:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments