2019 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 


📚 2019 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2019 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. 'பழியொடு படராப் பஞ்சவ வாழி' - இவ்வடியில் இளங்கோவடிகளால் புகழப்படும் மன்னன்:
2. 'ஆடினான்' என்பதற்கு காரணவினை யாது?
3. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் / பற்றுக பற்று விடற்கு."- இக்குறட்பாவின் முதலடியில் இடம் பெற்ற எதுகை:
4. "சிந்தா மணியாய் இருந்த உனைச் சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே" - இப்பாடலில் 'சிந்து' என்பது எதைக் குறிக்கும்?
5. எந்தெந்தப் பயிருக்கு எவ்வளவு இடைவெளி தேவை?
6. பாடல் வரிகளோடு நூல்களைப் பொருத்துக:
a) வறிது நிலை இய காயமும் - 1. பெருங்கதை
b) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - 2. பதிற்றுப்பத்து
c) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் - 3. புறநானூறு
d) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - 4. திருவாசகம்
7. 'கோபிகா வந்தாள்' - இத்தொடர் எப்பயனிலை?
8. தோன்றா எழுவாய் என்பதற்குச் சான்று தருக.
9. பொருந்தாத சொல்லைத் தேர்க.
10. உடம்படுமெய்களால் புணர்ந்த பொருத்தமான சொற்களைத் தேர்க.
11. முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண்பாலையோ பெண்பாலையோ உணர்த்தி வருவது:
12. "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை / எல்லாரும் செய்வர் சிறப்பு"- இக்குறட்பாவில் 'சிறப்பு' என்ற சொல்லின் ஓரசைச்சீர் ஆகும்:
13. ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பதனை என்பர்.
14. "பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய் / நூல்நோக்கி வாழ்வான் நுனித்து"- எனக் கூறும் நூல் எது?
15. தானே ஒளிவிடக்கூடிய "ஞாயிற்றை" கீழே கண்டவாறு வழங்குவர்:
16. "தானம் வாங்கிடக் கூசிடுவான் தருவது மேல்எனப் பேசிடுவான்" - என்ற கூற்றைக் கூறியவர்:
17. ஆய்த எழுத்து இடம் பெறும் சொல்லின் மாத்திரை அளவு:
18. பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
I. நட - தன்வினை II. நடத்து - பிறவினை III. நடத்தச் செய்தார் - காரணவினை IV. பாட்டு பாடுகிறாள் - செயப்பாட்டுவினை
19. உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்க மொழியியல் அறிஞர்:
20. 'மதுரை' என்னும் ஊரின் பெயர் கல்வெட்டுகளில் எனப் பதிவாகி உள்ளது.
21. "வாய்ப்பூசி வந்தேன்" - இது எவ்வகை தகுதி வழக்கு:
22. 'செரு அடுதோள்' என்று பாயிரத்தால் குறிப்பிடப்படுபவர்:
23. "செய்வாயா?" என்னும் வினாவிற்குக் "கை வலிக்கும்" எனக் கூறுவது எவ்வகை விடையாகும்?
24. தூது இலக்கியம்:
25. "மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையஞ் சீரூர் பூவில்" - இந்த பாடல் வரி இடம் பெற்ற எட்டுத்தொகை நூல் எது?
26. தவறான இணையைத் தேர்க.
27. "தென் திசைக் குமரி ஆடி வட திசைக்கு ஏகுவீர் ஆயின்" - என்ற செய்யுளடியின் மூலம் அறியலாகும் செய்தி:
28. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கி உள்ளது; அந்த ரோபோவின் பெயர் என்ன?
29. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
30. எழுத்தை உச்சரிக்க எடுத்துக் கொள்ளும் கால அளவைக் கொண்டே இரு வகைப்படுத்தப்படுகிறது அவை முறையே:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments