2017 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 


📚 2017 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2017 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. சுட்டுச் சொல்லைக் கண்டுபிடிக்க.
2. பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் இலக்கியம் எது?
3. "வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்" இத்தொடரில் ஐவர் என்பது:
4. புணர்ச்சியில் வருமொழி முதல் எழுத்து உயிர்மெய்யாக இருந்தால் எனச் சொல்ல வேண்டும்.
5. தூதின் இலக்கணம் கூறும் நூல்:
6. "நீரின் வந்த கருங்கறி மூடையும்..." என்ற அடிகள் எதில் இடம்பெற்றுள்ளன?
7. "வலவன் ஏவா வானவூர்தி" என்னும் பாடல் அடி இடம் பெற்ற நூல்:
8. திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன?
9. விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி முதலிய பொருள்களில் வருவது:
10. "தமிழே உலகின் முதல்மொழி, மூத்தமொழி" என்று கூறியவர்:
11. "நன்னூல் கற்றேன்" இத்தொடர் உணர்த்தும் ஆகுபெயர்:
12. பின்வரும் தொடர்களில் வல்லினம் மிகும் இடத்தைத் தேர்ந்து எழுதுக.
13. தமிழகத்தில் எழுப்பப்பட்ட உயரமான முதற்கோபுரம் எங்குள்ளது?
14. மூங்கில் எவ்வகைக் குடும்பத்தைச் சார்ந்தது?
15. நடு நா, நடு அண்ணத்தைத் தொடுவதால் தோன்றும் எழுத்துகள்:
16. முயல் "வெள்ளை வெளேரென" இருந்தது. இதிலுள்ள இணைச்சொல் எவ்வகையைச் சார்ந்தது?
17. கீழ்க்காணும் வினை மரபுகளுள் பொருந்தாத ஒன்று:
18. 'விடு' என்ற வினையடியின் இறந்தகால தன்மை ஒருமை வினைமுற்று எது?
19. ஒரு தொடரில் யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே ஆகும்.
20. "நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்..." என்னும் பாடல் வரிகளை எழுதியவர்:
21. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள், பறவைகள் சேர்ந்து வரும் போது எதைச் சேர்த்து எழுதுகிறோம்?
22. 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர் யார்?
23. தன்மை வினையாலணையும் பெயர் வந்துள்ள சொற்றொடரைத் தேர்வு செய்க.
24. பரிதிமாற் கலைஞரால் "வசனநடை கைவந்த வல்லாளர்" என்று பாராட்டப்பெற்றவர்:
25. முதலிரு சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எனப்படும்.
26. பரிதிமாற் கலைஞர் 'உயர் தனிச் செம்மொழி' எனும் கட்டுரையை எந்த இதழில் வெளியிட்டார்?
27. பறவைகள் வலசை போதலுக்கான காரணம் ஆகும்.
28. 'கொட்டியளத்தல்' என்ற மரபுத் தொடரின் பொருள் என்ன?
29. இரு திணைகளுக்கும் பொதுவான முறைப் பெயர் எது?
30. வினையெச்சச் சொல்லைத் தெரிவு செய்க.

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments