2013 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 


📚 2013 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2013 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது:
2. கூற்றை ஆய்க.
I. சால, தவ என்னும் உரிச்சொற்கள் பின் வல்லினம் மிகும்.
II. விளித்தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது.
III. ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் க்,ச்,த்,ப் மிகாது.
IV. அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்.
3. பொருத்தமில்லாததை தேர்ந்தெடுக்கவும்.
4. பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
I. எம்பியை ஈங்குப் பெற்றேன் - திணை வழுவமைதி
II. பசுங்கிளியார் சென்றார் - பால் வழுவமைதி
III. ஏவல் இளையர்தாய் - இடவழுவமைதி
IV. யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி
5. 'பிழைதிருத்தும் மனப்பழக்கம்' என்ற நூலை இயற்றியவர்:
6. நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு:
7. "மானம் பெரிதென உயிர்விடுவான்; மற்றவர்க் காகத் துயர்படுவான்" என்ற பாடல் வரியின் ஆசிரியர்:
8. 'உரைமணிகள்' என்ற நூலை எழுதியவர்:
9. காமராசர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு:
10. திருக்குறளில் "உடைமை" என்னும் சொல்லில் அமைந்த அதிகாரங்களின் எண்ணிக்கை:
11. 'கொஞ்சும் கிளியின் குரலும் - கருங்குயிலின் இசையும் அடடா!' என்று பாடியவர்:
12. தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்:
13. "இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது" எனப் பாடியவர்:
14. 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை:
15. 'தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலை தொகுப்பித்தவர்:
16. மன்னர்களை மட்டும் மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றியவர்:
17. குமரகுருபரரின் காலம்:
18. 'நாஞ்சில் நாடு' என்று அழைக்கப்படும் மாவட்டம்:
19. "தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்" என்று கூறியவர்:
20. பின்வரும் செய்யுள் வரிகளில் குமரகுருபரர் எழுதியது:
21. ஆசிரியப்பாவின் சிற்றெல்லை:
22. பொருத்துக:
a) நான்காம் வேற்றுமை - 1. ஆக்கல், அழித்தல், ஒத்தல், உடைமை
b) இரண்டாம் வேற்றுமை - 2. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
c) ஐந்தாம் வேற்றுமை - 3. கொடை, பகை, நட்பு, முறை
d) மூன்றாம் வேற்றுமை - 4. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
23. பின்வருவனவற்றுள் எவை இடைச்சொல் அல்ல?
24. "இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை" -இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
25. ஆய்க.
1. 'ஏ' முன் உயிர்வர யகரம், வகரம் உடம்படுமெய்யாக வரும்
2. இ, ஈ, ஐ முன் உயிர்வர வகரம் உடம்படுமெய்யாக வரும்
26. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். பனாட்டு - பிரித்தறிக.
27. கீழ்க்கண்ட கூற்றில் எவை சரியானவை?
I. ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
II. ஆய்த குறுக்கத்திற்கு அரை மாத்திரை
III. வெஃகுவார்க்கில்லை வீடு -இது ஒற்றளபெடை
IV. ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்
28. கீழ்க்கண்டவற்றுள் அஃறிணையைச் சாராதவை?
29. கீழ்க்கண்ட கூற்றில் எவை தவறானவை?
I. பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
II. பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
III. பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
IV. இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்.
30. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments