2012 TN TET Paper 2 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks - Re Test

 



📚 2012 Paper 2 TET Tamil Quiz (மறுதேர்வு)

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2012 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. 'கிண்ணர மிதுனங்கள்' என அழைக்கப்படுபவை:
2. 'வேதவித்து' என்றழைக்கப்படுவது:
3. 'துசங்கட்டுதல்' என்னும் சொல்:
4. சரியான விடையைத் தேர்வு செய்க (குடைகளின் வகைகள்):
5. 'கட்கநேத்ரி' என்பதன் தனித்தமிழ்ச் சொல்லை எழுதுக:
6. சரியானவற்றைத் தேர்வு செய்க:
7. 'இந்தியா' என்னும் இதழ்:
8. 'கோட்டுகிர் குருளை' என்றழைக்கப்படுவது:
9. களிற்றியானை நிரையிலுள்ள பாடல் எண்ணிக்கை:
10. அகநானூற்றில் சரியான வைப்பு முறையைத் தேர்வு செய்க:
11. மைக்கேல் ஏஞ்சலோ என்பவர் சிறந்த:
12. மெய்கண்டான் புத்தகச் சாலை இவருடன் தொடர்புடையது:
13. ...என்னுமிடத்தில் நடைபெற்ற அறப்போரில் தில்லையாடி வள்ளியம்மை கைதானார்.
14. நின்ற சீரின் ஈற்றசையும், வரும் சீரின் முதலசையும் ஒன்றிவருவது:
15. 'உம்பரார் பதி' என அழைக்கப்படுபவர்:
16. உடம்படுமெய் என்பன:
17. சரியான விடையைத் தேர்வு செய்க (திணை - ஊர்):
18. 'கெலன் கெல்லர்' படித்த பள்ளியின் பெயர்:
19. கந்தருவம், சுந்துகம், கோணம், குந்தம் - இவை இந்த விலங்கைச் சுட்டும்:
20. 'முடுகு' என்னும் ஓசை நயம் கொண்டு பாடல் இயற்ற வல்லவர்:
21. 'மனுமுறை கண்ட வாசகம்' என்ற நூலின் ஆசிரியர்:
22. கி.பி. 2010-ஐ திருவள்ளுவராண்டு என்று கூறுவோம்.
23. 'ரோசர்ஸ் இராமனுஜன்' என்ற நூலை வெளியிட்டவர்:
24. ஆறு என்பதன் தமிழெண்:
25. 'சூடாமணி நிகண்டு' இதன் ஆசிரியர்:
26. கீழ்க்கதுவாய் மோனை பயின்று வரும் சீர்கள்:
27. சரியான விடையைத் தெரிவு செய்க (திருவிளையாடற்புராணம்):
28. 'இருகை யுடைக்களி றன்னவன்' - இதில் பயின்று வரும் அணி:
29. 'ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்...' தொடர்புடைய துறை:
30. 'உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்' தோன்றக் காரணமானவர்:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments