2012 TN TET Paper 2 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 



📚 2012 Paper 2 TET Tamil Quiz

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2012 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. பொருத்தமானதைத் தெரிவு செய்:
2. பொருத்தமானவற்றை தேர்ந்தெடு:
3. 'சக்தி முற்றப் புலவர் - நாடகத்தின் ஆசிரியர்:
4. 'அறிவன்' என்னும் சொல் இதனைக் குறிக்கும்:
5. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க (பன்னிரு திருமுறை):
6. 'வளையல்' என்னும் பெயர்:
7. அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்: 'என்பணிந்த தென்கமலை' (கமலை)
8. 'திரைக் கவித் திலகம்' - என்ற சிறப்பைப் பெற்றவர்:
9. 'பூவின் விவரம் பல கோடி'- இப்பாடல் இடம் பெற்ற நாடகம்:
10. இளமைப் பெயர்களைச் சரியாகத் தெரிவு செய்க.
11. 'மலைக்கள்ளன்' எனும் நூலின் ஆசிரியர்:
12. அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை:
13. வீரமாமுனிவர் திருக்குறளை ______ மொழியில் மொழிபெயர்த்தார்.
14. பிரெஞ்சு குடியரசுத் தலைவரால் 'செவாலியே' விருதினைப் பெற்றவர்:
15. கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு:
16. பொருத்தமானதைத் தெரிவு செய்:
17. 'கலீலியோ' பதுவா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு:
18. 'மன்னிப்பு' - என்பது ______ சொல்.
19. 'டம்பாச்சாரி விலாசம்' - என்ற நூலின் ஆசிரியர்:
20. 'பூமியைத் திறக்கும் பொன் சாவி' எனும் நூலின் ஆசிரியர்:
21. தமிழெண்களின் ஒழுங்கு ஏறு வரிசையைத் தேர்ந்தெடு:
22. கீழ்க்காணும் தொடர்களில் பொருந்தாத் தொடரைக் கண்டுபிடி:
23. 'நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை' என்ற கொள்கை உடையவர்:
24. 'பொழிப்பு எதுகை' பயின்று வரும் சீர்கள்:
25. சரியான இணையைத் தேர்வு செய்க:
26. 'உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் பெரிய புராணம்'-இவ்வாறு கூறியவர்:
27. தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
28. 'செங்கப்படுத்தான் காடு' எனும் ஊரில் பிறந்த கவிஞர்:
29. 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' எனும் பாடல் வரியை எழுதியவர்:
30. 'நோய்க்கு மருந்து இலக்கியம்' எனக் கூறியவர்:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments