2012 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks

 


📚 தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: தமிழ் மாதிரி வினா-விடை
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. பாம்பு விவசாயிகளின் _________
2. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள் _________
3. ஆற்றுணா என்பதன் பொருள் _________
4. தாகூரின் விசுவபாரதி கல்லூரி _________ மாநிலத்தில் உள்ளது.
5. பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன் _________
6. நிவேதனம் என்ற சொல்லின் பொருள் _________
7. கனகம் என்பதன் பொருள் _________
8. மான விஜயம் என்னும் நாடகம் ________ என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.
9. தமிழ் நாடகத் தந்தை என்று இன்றளவும் உலகம் போற்றி வணங்குபவர் _________
10. காய்களின் இளமை மரபு பெயரை எடுத்து எழுதுக : அவரைப் பிஞ்சு, வாழை ________
11. விக்டோரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படிக்கும் நூல் _________
12. மலையும் மலைச் சார்ந்த இடமும் _________
13. எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு, ________ என இருவகையாகப் பிரிக்கலாம்.
14. தமிழ் எண்ணுருக்களை எழுதுக 19, 25 :
15. புதுக்கவிதை வளர்ச்சியில் ________ பங்கு போற்றத்தக்கது.
16. வௌவால் மரத்தில் ________
17. கோடிட்ட இடத்தை நிரப்புக : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றிய நூல் _________
18. எழுத்தாளர் தொட்டு எழுதக்கூடாத மை _________
19. ________ என்னும் நூலில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன.
20. பறவைகளை ________ வகையாகப் பிரிக்கலாம்.
21. நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் _________
22. இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர் _________
23. வாணிதாசன் பிறந்த ஊர் _________
24. மதுரை வீதிகளின் பெயர்களில் இது ஒன்றல்ல:
25. உலகையே நடுங்கச் செய்த கொடுங்கோலராக ஹிட்லர் இருந்தாலும், அவரையே மன்னிப்புக் கேட்க செய்த மாவீரன் _________
26. தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்ற ஆண்டு _________
27. பொருள் கூறுக: குவை
28. நிகண்டுகளில் பழமையானது எது ?
29. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் ________ ஆண்டு வெளியிடப்பட்டது.
30. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி _________

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments