2012 TN TET Paper 1 Tamil Model Quiz தமிழ் மாதிரித் தேர்வு 30 Marks- Re Test

 


📚 2012 Paper 2 TET Tamil Quiz (மறுதேர்வு)

TNPSC & TET - 100 Free Online Test Series
வினாத்தாள் - 2012 (முந்தைய ஆண்டு வினாக்கள்)
⚠️ Disclaimer & Credits: The questions in this practice test are compiled from previous year official question papers to help candidates clear their upcoming examinations. Best wishes!
1. அங்கே கிடப்பது பாம்போ? கயிறோ? என வினவுவது:
2. பண்புப்பெயர் புணர்ச்சி விதிகள்:
3. ஈற்றில் ஐகாரம் குறைந்து வந்த சொல்:
4. வெண்பாவின் ஓசை:
5. 'குடும்ப விளக்கு' படைத்த குறுங்காவியங்களில் ஒன்று:
6. வினா, விடை வகைகள்:
7. குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது ________ பருவமாகும்.
8. முதுவேனிற்காலம் என்பது:
9. நிரைமீட்டல் என்பது:
10. சேக்கிழார் பெருமான் அருளியது:
11. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்:
12. புறத்திணைகள் மொத்தம்:
13. உவமையைக் கூறிப் பொருளைப் பெற வைப்பது ________ அணி ஆகும்.
14. வெண்பாவின் வகைகள்:
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: சேக்கிழாரின் இயற்பெயர்:
16. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர்:
17. யாமறிந்தப் புலவரிலே கம்பனைப் போல் - என்று பாடியவர்:
18. ஞாயிற்றிடமிருந்து ஒளிபெற்று ஒளிவிடக்கூடியவற்றை ________ என்று பண்டைத் தமிழர் குறிப்பிட்டுள்ளனர்.
19. அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாநிலம்:
20. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது:
21. கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு இலக்கணக்குறிப்புத் தருக: 'வாழ்க'
22. உலகம் என்ற தமிழ்ச்சொல் ________ என்ற சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது.
23. திருக்குறள் ________ வெண்பாக்களால் ஆன நூலாகும்.
24. ஏலாதியை இயற்றியவர்:
25. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு:
26. பாரதிதாசனார் ________ என அழைக்கப்படுகிறார்.
27. பொருள்கோள் மொத்தம் ________ வகைப்படும்:
28. மீனவர் வணங்கும் தலைவர்:
29. தொடை ________ வகைப்படும்:
30. இராமாயண காண்டங்கள்:

📊 Your Final Score

0 / 30

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments