2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார்
பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார்
பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!
🔍 உங்கள் குழந்தை RTE சேர்க்கைக்கு தகுதியானவரா?
இங்கே கிளிக் செய்து சரிபார்க்கவும்! (Calculator)
தமிழ்நாடு RTE 25% மாணவர் சேர்க்கை 2026-27
முழு கால அட்டவணை மற்றும் வழிகாட்டுதல்கள்
1
பள்ளி கொள்ளளவு தயாரித்தல்
தேதி: 02.04.2026
ஒவ்வொரு பள்ளியும் கொள்ளளவு குறித்த விவரங்களைத் தயாரித்தல்.
2
கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்தல்
தேதி: 06.04.2026
25% மாணவர் சேர்க்கை பதிவேட்டை மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பித்தல்.
3
காலி இடங்கள் விவரம்
தேதி: 07.04.2026
பள்ளி அறிவிப்புப் பலகையில் காலி இடங்கள் விவரத்தை வெளியிடுதல்.
4
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேதி: 15.04.2026
விண்ணப்பம் கோரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.
5
ஆன்லைன் விண்ணப்பம்
20.04.2026 - 18.05.2026
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க: rte.tnschools.gov.in
6
விண்ணப்பதாரர்கள் பட்டியல்
தேதி: 20.05.2026 (5 PM)
தகுதியுள்ள / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு.
7
சமவாய்ப்புத் தேர்வு
தேதி: 22.05.2026
தேவைப்பட்டால், சமவாய்ப்புத் தேர்வு (குலுக்கல் முறை) நடைபெறும்.
8
இறுதிப் பட்டியல்
தேதி: 22.05.2026 (6 PM)
தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியல் வெளியீடு.
9
இறுதி சேர்க்கை அறிக்கை
தேதி: by 29.05.2026
மாணவர் சேர்க்கை மற்றும் இறுதி அறிக்கை சமர்ப்பித்தல்.
2026-2027ஆம் கல்வியாண்டிற்கு, தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச
இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு!
RTE Admission - Dir Proceedings - Click here to Download
0 Comments